வாழ்ந்துக்காட்டு

வாழ்ந்துக்காட்டு


உழைப்பும் ஒரு ஆயுதம்தான்...

வாழ்வில் வெற்றி பெற...!


கல்வியும் ஒரு ஆயுதம்தான்....

சமுகத்தை சீர் திருத்த...!


பொன்னும்,பொருளும், ஒரு ஆயுதம்தான்..

பகையை வென்றுவிட....!


பெண்ணும் ஒரு ஆயுதம்தான்....

வாழ்வை மாற்றிவிட....!


அறிவியலும், அரசியலும், ஒரு ஆயுதம்தான்...

நாட்டை நல்வழி நடத்திட...!


மொத்தத்தில் புரிதலும், செயலும் ஒரு ஆயுதம்தான்...

நீ நல்லா வாழ்ந்திட...!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%