செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கன்னியாகுமரியில் கொட்டும் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை
Oct 21 2025
19

தீபாவளிக்காக தொடர்ந்து 4நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் கன்னியாகுமரியில் கொட்டும் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. 4 நாட்களில் 46 ஆயிரத்து 211 பயணிகள் படகில் பயணித்து கண்ணாடி கூண்டுபாலத்தை பார்வையிட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%