செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காட்பாடி காங்கேயநல்லூர் ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா!
Oct 24 2025
79
வேலூர், அக். 25-
காட்பாடி காங்கேயநல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.இந்த பகுதியில் மறைந்த கிருபானந்த வாரியாரின் சித்தி வளாகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா மூன்றாவது நாளாக நடைபெற்றது. இதில் ஸ்ரீ சுப்பிரமணியர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கந்த சஷ்டியை முன்னிட்டு முருகனின் பக்தி பாடல்கள் கோயிலில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%