வெற்றியின் முகவரியே....
கற்பனைக்கு எட்டாத கவிவரியே...
ஆணாதிக்க அரசியலில்... கோலோச்சிய எங்கள் கோமள வள்ளியே...
தோல்விகள் உன்னைக் கண்டதும் நிற்கும்...தள்ளியே...
எல்லோருக்கும் எல்லாமும்...என கொள்கை வழி...நீ..
குடிசை வாசிகளை அரசு மாளிகையில்...குடியமர்த்தினாய்....
கனவிலும் கைகூடாத மாண்புமிகு "பதவிகளை...மண்குடிசை மனிதர்களுக்கு ...தாரை வார்த்தாய்....
அன்பு...அறிவு....துணிவு....நீ...
அமைதி... வளம்.... வளர்ச்சி...நீ...
சாணக்கியனுக்கும் புரிபடாத.. புரட்சி..நீ..
தாலிக்குத் தங்கம் வழங்கிய......குலம கள்...நீ...
திருமண உதவித் தொகை வழங்கி...
இல்லாதோரையும் மணமகள் ஆக்கிய திருமகள்....நீ...
ஆடு...மாடு....கோழி....
வழங்கி... கிராமப்புற பொருளாதாரம் மேம்படுத்திய.....மேதை...நீ...
எதிரிகளுக்கு தோல்வியையே பரிசளித்த ...வீராங்கனையே...
மீண்டும் வா...
நாங்கள்...மீண்டெழ..
முன்னாள் தமிழக முதல்வர்...ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம்.... டிசம்பர்....5....
தே.சௌந்தரராஜன்
கல்யாணம் பூண்டி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?