எங்கெங்கும்...நீ...

எங்கெங்கும்...நீ...



எத்தனை அதீத சக்தி...மனமதற்கு...


திடீர் திடீரென எதிர் படுகிறாய்...



அதிர்ச்சி விலகாமல் நிலைகுத்தி.. நிற்கின்றன... கண்கள்...



ஓயாத அடைமழையிலும்...


எதிர் படும்... வானவில்...நீ...



தூறல் ...சாரலிலும்

... குளிர் காயும்... அனல்...நீ..



செவிகளில் நடனமாடும்...இன்னிசையே...



கேட்க... கேட்க... இனிக்கும்....இளராகம்..நீ...


ஓயாமல் அலையடிக்கும்.... சுக ராகம்...நீ...

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%