கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா

கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா


     கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள ஒடையாண்டஅள்ளியில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைப்பெற்ற நிலையில் , மண்டல பூஜை நிறைவு நாளான இன்று (ஜூலை.23) சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு பாலதண்டாயுதபாணியை வழிப்பட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%