செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குழுவின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஷஜீவனா, கேட்டறிந்தார்
Oct 17 2025
49
விருதுநகர் மாவட்டடத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம்,குழுவின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஷஜீவனா, கேட்டறிந்தார். கலெக்டர் சுகபுத்ரா உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%