செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோயில் சமுதாயகூடத்தில் நடந்த "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்
Aug 13 2025
165
வேலூர் மாநகராட்சி கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோயில் சமுதாயகூடத்தில் நடந்த "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் கலெக்டர் சுப்புலட்சுமி மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் சொத்து வரி பெயர் மாற்றம் கோரி மனு அளித்த பயனாளிகளுக்கு பெயர் மாற்ற ஆணையை வழங்கினார். அருகில், கார்த்திகேயன் எம்எல்ஏ, மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளனர்,
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%