செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி IAS பயிற்சி மையம் சார்பில், கோவில்பட்டி கம்மவார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரங்க நிகழ்ச்சி
Aug 17 2025
117
இன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி IAS பயிற்சி மையம் சார்பில், கோவில்பட்டி கம்மவார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச கருத்தரங்க நிகழ்ச்சியை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியதோடு, பயிற்சி மையத்தில் படித்து அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%