சாம்பிராணி போடுவதால் ஏற்படும் நன்மைகள்.....

சாம்பிராணி போடுவதால் ஏற்படும் நன்மைகள்.....



சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.


சாம்பிராணியில் அகில் மர பொடி போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.


சாம்பிராணியில் துளசி. வில்வம் வன்னி ஆகிய இவை பொடி போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.


சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.


சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்..


சாம்பிராணியில் வெட்டி பொடிபோட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.


சாம்பிராணியில் வேப்பிலைபொடி போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.


சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை தூஷ்ட சக்திகள் விலகும்.




சாம்பிராணியில் ஜவ்வாதுபோட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்


சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.





சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.


சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.



ராஜகோபாலன்.J

சென்னை 18

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%