சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர் தின கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர் தின கருத்தரங்கம்


*தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட அமைப்பு சிவகங்கை மாவட்டம்.....இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்ககட்டிடம் நடைபெற்றது. நாள்: 17.12.2025 நேரம்: 10.30 தலைமை தோழர் P. வடிவேலு வரவேற்புரை தோழர் செல்லமுத்து

கூட்டமைப்பு சார்பில் மின்வாரியை ஓய்வூதியர் சார்பில் தோழர் G.வினாயக மூர்த்தி பள்ளிக் கல்லூரி ஓய்வூதியர் அமைப்பின் சார்பில் தோழர் சுசீலாதேவி

சிறப்புரை:

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் முனைவர் சு.கிருஷ்ணன்.

நன்றியுரை:தோழர் V.முத்தழகு 70 தோழர்கள் பங்கேற்றனர்

தீர்மானம் : 1.பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துவேன் என்ற தேர்தல் வாக்குறிதியை உடனே நிறைவேற்றுக.

2.. மத்திய அரசின் ஓய்வூதியம் சம்மந்தமான சட்டத்தை திரும்ப பெறுக.

3.. சத்துணவு அங்கன்வாடி குறைந்த பட்ச ஓய்வூதியம் ௹7.850 உயர்த்தி வழங்கிடுக 70 வயது அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிடு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%