சீனாவில் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை! மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயம்
Jul 08 2025
105

சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு நிரந்தரமான சிகிச்சை (potential cure) கண்டுபிடித்துள்ளனர் என்ற செய்தி உலகளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சீன விஞ்ஞானிகள், நோயாளியின் சொந்த ரத்த செல்களை இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களாக மாற்றி டைப் 2 நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர்.
25 ஆண்டுகளாக நீரிழிவு பாதிப்பில் இருந்த ஒருவர், இந்த சிகிச்சையால் இன்சுலின் ஊசி, மருந்து தேவையின்றி 33 மாதங்கள் வாழ்ந்துள்ளார்.
உலகளவில் கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளிக்கும் இந்த புதிய சிகிச்சை, நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வாக அமையலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?