
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் 'சுதந்திர இந்தியாவில் தமிழரின் பெருமை' என்ற தலைப்பில் உரையரங்கம் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வ.முருகானந்தம் பங்கேற்று சுதந்திர இந்தியாவில் தமிழரின் பெருமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். செயலாளர் இரா.பாஸ்கரன், துணைத் தலைவர் பா. சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
பா. சீனிவாசன் வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%