செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சுதந்திர தினத்தையொட்டி, வேலூர் அடுத்த சேக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
Aug 15 2025
11

சுதந்திர தினத்தையொட்டி, வேலூர் அடுத்த சேக்கனூர் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் வேலூர் அடுத்த சேக்கனூர் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். நந்தகுமார் எம்எல்ஏ. மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பாபு, வேலூர் ஒன்றியக்குழுத்தலைவர் அமுதா ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%