நேரிசை வெண்பா!
பண்பாட்டின்
பன்முகத்
தன்மை
உணர்த்திடும்
கண்ணான
சுற்றுலாவே!
காட்டுமே..
கொண்டாட்டம்
நல்வர
லாற்றின்
நலங்களைக்
காண்போமே
செல்லும்நல்
சுற்றுலாவே
சீர்!
*சுற்றுலாவை*
மேம்படுத்திச்
சொல்லும்
சுவைமிகு
பற்றான
நல்லிடங்கள்
பாங்காக...
உற்றுநோக்கிப்
பல்லாற்றும்
காணலாம்
பண்பாட்டுச்
சின்னத்தைச்
செல்லும்நல்
சுற்றுலாவே
சீர்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%