நரம்பியலை நாளும்
தாக்கும் தொழுநோய்
பெரும்பாலும் பீடழியும்
கைகால்..மருத்துவம்
செய்வதால் சீர்மை
யடையும் *தொழுநோயே*
ஐயமில்லை நன்றாகும் அறி!
*தொழுநோயே* இல்லாமல்
தோன்றும் உலகம்
அழகாய் உருவாக்கி
அன்பை..எழிலாக்கிக்
காட்டி எதிர்நீச்சல்
காண்போமே எந்நாளும்
ஓட்டுத் தொழுநோயை ஓர்ந்து!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%