செப்டம்பர் 7-ஆம் தேதி பௌர்ணமி, சந்திர கிரகணம், அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி
Sep 03 2025
190
.......... சந்திர கிரகணம் வருகிற 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 9-57 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி பின்னிரவு 1-26 மணிக்கு முடிகிறது. பவுர்ணமி 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1-46 மணிக்கு தொடங்கி 8-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு முடிவடைவதால் ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வர உகந்த நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆன்மீக மரபின்படி கிரகண நேரங்களில் கோயில் நடை அடைக்கும் வழக்கம் இல்லை சந்திர கிரகணம் முடியும் நேரத்தில் தீர்த்தவாரி நடைபெறும். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?