செய்யாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் உயிருடன்மீட்பு:

செய்யாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் உயிருடன்மீட்பு:



செய்யாறு அக் .27,


செய்யாற்றில் தவறி விழுந்தவர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றச் சென்ற இன்னொருவரும் அடித்துச் செல்லப்பட்டு கோரைப் புற்களை பிடித்தவாறு அச்சத்தில் இருந்த ஆர் .பாலாஜி(20) ,சங்கர்(30) ஆகிய இருவரையும் செய்யாறு தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர் நிலைய அலுவலர் என்.டி. மனோகர் தலைமையில் ரப்பர் படகுமூலம் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%