செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருக்குறள் திருப்பணிகள் திட்ட 10-ஆவது சிறப்பு நிகழ்வாக வினாடி வினாப் போட்டி
Oct 25 2025
19
25.10.2025-அன்று மாலையில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 10-ஆவது சிறப்பு நிகழ்வாக வினாடி வினாப் போட்டி பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினரும் பயிலரங்கக் குழுத் தலைவருமான கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பொது மக்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் கோப்பு உறைகள் (ஃபைல்)நினைவுப் பரிசுகள் வழங்கள்பட்டன. வெற்றி பெற்றவர்கள் குழுவாக படம் எடுத்துக்கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%