
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட மார்கெட் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் திருமண மண்டபத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று (செப் 3) நடைபெற்றது. திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதி பொதுமக்களுக்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%