நாஞ்சில் சம்பத், நேற்று விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார்

நாஞ்சில் சம்பத், நேற்று விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார்

திமுகவுக்கு ஆதரவாக மேடைகளில் திராவிட ஆய்வாளராக பேசி வந்த நாஞ்சில் சம்பத், நேற்று விஜயை சந்தித்து தவெகவில் இணைந்தார். இரு தினங்களுக்கு முன்புகூட துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளில் பேசினார். கடந்த வாரம் மல்லை சத்யா துவக்கிய திராவிட வெற்றி கழகம் துவக்கவிழாவிலும் பங்கேற்றார். மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த போது, இவருக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இன்னோவா கார் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%