செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பயிற்சி நிறைவு பெற்ற 24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா

சென்னை போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவு பெற்ற 24 டிஎஸ்பிக்கள் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். பயிற்சியின் போது முதலிடம் பெற்ற டிஎஸ்பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள், வீரவாள் வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%