பள்ளிஅளவிளான கலைத்திருவிழா போட்டிகள்

பள்ளிஅளவிளான கலைத்திருவிழா போட்டிகள்


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மாம்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் கலை பண்பாட்டு மன்றம் சார்பில் கலைத்திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன் தலைமை தாங்கினார். போட்டியின் நடுவர்களாக இரவிச்சந்திரன்,சகிலா, பர்வீனா உள்ளிட்டோர் பசுமையும் பாரம்பரியமும் என்ற கருத்தை மையமாக கொண்டு தமிழகத்தின் தொன்மைச் சிறப்பு, பாரம்பரியம்,பண்பாடு, நாகரீகத்தை பறை சாற்றும் விதமாக மாணவ - மாணவிகளுக்கு ,பரதம், நுண்கலை, இசை, நாடகம், ஓவியம், களிமண்சுதை வேலைப்பாடு உள்ளிட்ட பல தலைப்புகளில்

போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ஆசிரியர் தட்சணாமூர்த்தி செய்திருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%