
விழுப்புரம், ஜூலை 24-
விழுப்புரம் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவராக விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுகா, மரகதபுரம் அஞ்சல், வடக்கு தெருவைச் சேர்ந்த ந. சின்னத்தம்பி என்பவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மாநில தலைவருமான டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். இவருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு அளிக்குமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%