செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போஸ்கோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Oct 31 2025 
- 23 
 
    
சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலை பள்ளியில் ரயில்வே போலீஸார் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம், போஸ்கோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கண்ணகி முன்னிலை வகித்தார்.மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்த்தீபராஜ் ஆகியோர்பங்கேற்றார்கள்
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 