செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெரியார் திடலில் நடந்த ‘போராளி ஓய்வதில்லை’ பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்
Aug 10 2025
138
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி - எழும்பூர் தெற்கு பகுதி சார்பில், பெரியார் திடலில் நடந்த ‘போராளி ஓய்வதில்லை’ பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.
அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் உள்பட பலர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%