பேரளம் அரசு பள்ளிக்கு நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கல்
Aug 25 2025
149
மயிலாடுதுறை, ஆக,26 -
மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவராக சீமாட்டி சில்க்ஸ் உரிமையாளர் ஹாஜி மு. முஹம்மது ரியாஜ் மற்றும் செயலாளர் பிரகதி செந்தில் , பொருளாளர் என்.ஹெச். எஸ் ரமேஷ் சந்த் ஜெயின், துணை தலைவர் ஓம்ஸ் கிரிஜா வைத்தியநாதன் , துணை செயலாளர் ஏ.ஆர்.சி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். இந்த விழாவில்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு நாப்கின் எரிப்பான் இயந்திரம் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொருளாளர் ரமேஷ் சந்த் ஜெயின் அவர்களால் அப்பள்ளி ஆசிரியை ஜெயசங்கரியிடம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?