மதிப்பு !

மதிப்பு !


குடித்துவிட்டு ரோட்டில் வீசும் காலியான மதுபான பாட்டிலுக்கு கூட பத்து ரூபாய் மதிப்பு உண்டு...


மனிதா..குடித்து.. குடித்து கல்லீரல் புண்ணாகி... உன் உடலில் இருந்து உயிர் காலியாகி விட்டால்...

கால் காசுக்கு கூட மதிப்பு பெறாது உன் உடல் !



எம்.பி.தினேஷ்

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%