செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மாவட்ட தடகள சங்கத்தால் இந்த ஆண்டுக்கான மாவட்ட இளையோர் தடகளப் போட்டி
Sep 11 2025
126
மாவட்ட தடகள சங்கத்தால் இந்த ஆண்டுக்கான மாவட்ட இளையோர் தடகளப் போட்டி விழுப்புரம் விளையாட்டு மைதானத்தில் நாளை செப்டம்பர் 12 காலை 8:30 மணிக்கு துவங்குகிறது. இதில் 14 16 18 மற்றும் 20 வயது பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனியே ஓட்டம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எறிதல் வட்டு எறிதல் தடை தாண்டி ஓட்டம் மும்முறை தாண்டுதல் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%