செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%