செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
லண்டனில் முதல்வர் ஸ்டாலினை பென்னிகுயிக் குடும்பத்தினர், செயிண்ட்பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து நன்றி
Sep 08 2025
123
முல்லைப்பெரியாறு அணையை நிறுவிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக லண்டனில் முதல்வர் ஸ்டாலினை பென்னிகுயிக் குடும்பத்தினர், செயிண்ட்பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%