வசந்தபுரம் ஆறுமுகம் முதலியார் தெருவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா
Aug 31 2025
17

வேலூர் சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் கஜா (எ) கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வசந்தபுரம் ஆறுமுகம் முதலியார் தெருவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் அன்னதான விழா நடந்தது.
வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் கஸ்பா, வசந்தபுரம், கண்டக்டர் ஆறுமுகம் முதலியார் தெருவில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, வேலூர் சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் கஜா (எ) கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், வசந்தபுரம் கண்டக்டர் ஆறுமுகம் முதலியார் தெரு நிர்வாகிகள் வில்சன், குப்பன், பாஸ்கரன், கவினேஷ், அந்தோணிராஜ், சரண், நாகராஜ், காவியாஸ், மகேஷ் ஆகியோர் முன்னிலையிலும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?