.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்னத்தைத் தேடி
கிண்ணத்தை ஏந்தி/
திசை தெரியாமல் திண்டாடி தெருக்களில்/
வண்டாட்டம் சுற்றி
வயிற்றுக் கஞ்சிக்கு/
பயிராய் வளர்ந்திடும்
பச்சிளம் குழந்தைகள்/
இருக்க இடமின்றி
உடுக்க உடையின்றி/
உறங்க உறைவிடமும்
உண்ண உணவுமின்றி/
ஒருபிடிச் சோற்றுக்கு
ஓடியாடி அலைந்து /
உடலில் வலுவின்றி உழைக்க வழியின்றி/
அளவில்லா அல்லலும்
இன்னலும் தந்திடும்/
வறுமை எனும்
அணையா விளக்கு /

கவிஞர். வடுவூர்.
சீ. திருநாவுக்கரசு.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%