வலங்கைமான் அமமுக நகர செயலாளர் வி.ஆறுமுகம் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
Dec 11 2025
16
வலங்கைமான் அமமுக நகர செயலாளர் வி.ஆறுமுகம் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர அமமுக செயலாளர் வி.ஆறுமுகம் அமமுகவில் இருந்து விலகி திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளர், கழக அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம் எல் ஏ தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் பலர் இணைந்து கொண்டார்கள். நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே.சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் ஆர்.ஜி.பாலா, ஒன்றிய விவசாய அணி செயலாளர் மாத்தூர் குமார், நகர பொருளாளர் எஸ்.அருள்முருகன், நகர இளைஞர் பாசறை மதுசூதனன், மாவட்ட பிரதிநிதி ஹாஜமைதீன், ஒன்றிய இணை செயலாளர் பிரபாகரன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?