வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய ஊராட்சிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி

வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய ஊராட்சிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி

வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய ஊராட்சிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க, திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம் எல் ஏ அவர்களின் ஆலோசனைப்படி வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 18. ரெகுநாதபுரம் ஊராட்சியில் நத்தம் பாகம் எண் -49 வாக்குச்சாவடி கூட்டம் நத்தம் துரை இல்லத்தில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு பற்றிய விவரங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர், அலைபேசியில் ஸ்டிக்கர் ஒட்டுதல் என கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், கட்சியின் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபோன்று அனைத்து ஊராட்சியில் உள்ள பாகம் எண்களில் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%