பள்ளங்களை நிரப்பிய
மழை நீருக்கு
உன் கன்னக்குழி தெரியவில்லை போலும்...என்ற ரிஷபன் எழுதிய புதுக்கவிதை ரசிக்கும் படி இருந்தது.
ஒருவேளை மழை நீர் விழுந்தால் தானும் எழ முடியாது எனத் தெரிந்தே கடந்திருக்குமோ?
முகில் தினகரன் எழுதிய "ஓடமும் ஒருநாள்" பழைய சைக்கிளின் மதிப்பே தனி என்பதோடு என் மாமா( அம்மாவின் தம்பி ) எனக்கு வாங்கித் தந்த ராலே சைக்கிள் காலத்தை நினைவூட்டியது .35 வருடங்களுக்கு மேலாக இன்றும் உள்ளது அந்த சைக்கிள்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%