
பானுமதி நாச்சியார் எழுதிய " ஊர்மிளை" தொடரில் வாயாடி ஆன அவள் இலக்குவனைக் கண்டதும் வாயடைத்துப் போனாள் என குறிப்பிட்டுள்ளது ஆச்சரியமே.
Dr. விஜயலக்ஷ்மி குமரகுரு எழுதிய " அதிரச உறவுகள்" பிரிந்த அக்கா- தம்பி உறவு இனிப்பால் இணைந்ததை உணர்த்தியது.
போரூர் கே.லஷ்மி நாராயணன் எழுதிய " கஸ்தூரியின் முடிவு" - மாமிக்கு விருப்பமில்லாத காரணத்தால் , கஸ்தூரி தனக்கு ஒரு காதலன் இருப்பதாகச் சொன்னது, " பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்ற குறளை நினைவூட்டியது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%