வாலாஜா தாலுக்கா புளியங்கன் நவ்லாக் பஞ்சாயத்தில் கிராம நல அலுவலகம் திறப்பு விழா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா புளியங்கன் நவ்லாக் பஞ்சாயத்தில் கிராம நல அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரஸ்வதி ரவிச்சந்திரன், கோமதி விஜயகுமார் , ஊராட்சி மன்ற உறுப்பினர், பக்தவச்சலம் , ஊராட்சி செயலாளர் வாசுதேவன் வாலாஜா , BDO -க்கல் பாட்ஷா , ரவிச்சந்திரன். சிவஞானம் , சுப்ரமணியம் ,
கிளை செயலாளர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன், சிவக்குமார், ஒப்பந்ததாரர் ராஜலஷ்மி மற்றும் திமுக நிர்வாகிகள்,. தூய்மை பணியாளர்கள்,. பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?