வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே வாகன சோதனை

வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே வாகன சோதனை

வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் கன்னியப்பன், உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. இதில், தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்து, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம்ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%