
ஆரணி அருகே பெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேஸ்வரர் கோவில் புனாரமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பணிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஆரணியில் தரணிவேந்தன் எம்.பி. குத்து விளக்கு ஏற்றி பணிகளை தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%