செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவன் சஸ்வின், மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவன் சஸ்வின், மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்றார். அவனுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, இயக்குனர் ரா. சுதர்சன் ஆகியோர் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%