60-வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு ஆறு படை ஆன்மீக இலவச பயணம்.
Aug 07 2025
11

*60-வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு ஆறு படை ஆன்மீக இலவச பயணம்... அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு*
அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு இந்து சமய அறநிலைய துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதி உடைய இந்து மூத்த குடிமக்கள்,
போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.9.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்து மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?