அகவிழி பார்வை மாற்றுத்திறனாளி விடுதிக்கு 20 புதிய இருக்கைகள் நன்கொடை
கலைமாமணி பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ் அவர்கள் சார்பாக பொறுப்பாளர்கள் அகவிழி பார்வை மாற்றுத்திறனாளி விடுதிக்கு 20 புதிய இருக்கைகள் நன்கொடை வழங்கினார்கள்.கவிஞர் இரா.இரவி,ஜெயசீலன்,பரமானந்தம், அருட்தந்தை ராஜ்குமார், சப்ராபீவி,புனிதா உள்ளனர்