tamilnadu epaper

தமிழக முதல்வர் கூறியதை வாசகமாக பதித்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழக முதல்வர் கூறியதை வாசகமாக பதித்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி தலைமை தாங்கினார்.