குளத்தூர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியம் புளியங்குளத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரியர் செல்வி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியரும் எழுத்தாளருமாகிய மு.க.இப்ராஹிம் தலைமை தாங்கினார்.