tamilnadu epaper

திருவத்திமலை கோவில் பத்தாம் ஆண்டு கல்யாண வைபோகம்

திருவத்திமலை கோவில் பத்தாம் ஆண்டு கல்யாண வைபோகம்


 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல்தாங்கல் அடுத்த திருவத்தி மலை வெங்கடாஜலபதி திருக்கோவில் பத்தாம் ஆண்டு திருக்கல்யாண வைபோகம் வருகின்ற சித்திரை மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை 25. 04.2025 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது

வந்தவாசி வட்டம் மாம்பட்டு மகா சக்தி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆதிசக்தி ஸ்ரீ சர்வ மங்கள காளி சக்தி பீடம் அருள்திரு லட்சுமண சாமிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் அன்று நடைபெற உள்ளது .