அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி
இன்று இரண்டாவது நாள்
அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் இரயில்வே அணியினருக்கும், அறந்தாங்கி பைட்டிங் ஸ்டார் அணியினருக்கும் இடையே போட்டி நடைபெற்றது.