tamilnadu epaper

அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர் பயிற்சி

அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர் பயிற்சி

இந்தியா - பாக்.இடையே போர் சூளும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 7ம் தேதி வரை இந்தபயிற்சி நடக்கிறது.