பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
தமிழக சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு தொடர்பாக துறையின் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.