காரைக்கால் மே-5
அருள்மிகு சோமநாயகி உடனாகிய அருள்மிகு சோமநாதசுவாமி, அருள்மிகு காரைக்கால் அம்மையார், அருள்மிகு பூர்ணபுஷ்கலா சமேத அருள்மிகு ஐயனார் ஆலயங்கள் புனராவர்த்தன ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன ரஜதபந்தன
மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (04.05.2025) ஞாயிற்றுக்கிழமை
காலை 8.00 மணிக்கு வெகுசிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு.R.செல்வம் அவர்கள் மற்றும் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .